Categories
உலக செய்திகள்

அதிபர் கொலை விவகாரம்…. திடீர் திருப்பம்?…. சிக்கிய ரகசிய ஆவணங்கள்….!!!!

கடந்த 1963 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க அதிபரின் வழக்கு தொடர்பான 1,500 ரகசிய ஆவணங்களை அந்நாட்டின் தேசிய ஆவண காப்பகம் வெளியிட்டதையடுத்து அதன் மூலம் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க நாட்டின் அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி கடந்த 1963 ஆம் ஆண்டு சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அமெரிக்க நாட்டின் தேசிய ஆவண காப்பகம் மேல் குறிப்பிட்டுள்ள அதிபரின் கொலை வழக்கு தொடர்பான முக்கிய 1,500 ரகசிய ஆவணங்களை வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்களின் மூலம் அமெரிக்க அதிபர் கொலை வழக்கு தொடர்புடைய பல ரகசிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |