Categories
சினிமா தமிழ் சினிமா

டக்கரான சாதனையை படைத்த ”ரோஜா” சீரியல்……. கொண்டாட்டத்தில் சீரியல் குழு…..!!!

‘ரோஜா’ சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று ”ரோஜா”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல் டி.ஆர்.பி.யிலும் முன்னிலை வகித்து வருகிறது.

roja-1000-episode

இந்த சீரியலில், சிபி சூரியன் கதாநாயகனாக நடிக்க, ப்ரியங்கா கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து அசத்தலான சாதனை படைத்துள்ளது. இதனால் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Categories

Tech |