Categories
சினிமா தமிழ் சினிமா

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படம்……. எப்படி இருக்காருன்னு பாருங்க…….!!!!

கீர்த்தி சுரேஷின் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் வெளியான ரஜினி முருகன், ரெமோ, சர்க்கார், பைரவா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில், வெளியான அண்ணாத்த திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவரின் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |