Categories
உலக செய்திகள்

“நாங்க வச்ச குறி தப்பாது டா”…. நீர்மூழ்கி கப்பலை துவம்சம் செய்யும் ஏவுகணை…. ரஷ்யாவின் அசத்தலான வெற்றி….!!!!

போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட otvet என்னும் ஏவுகணை கடலுக்கு அடியிலிருந்த இலக்கை துல்லியமாக அழித்துள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் Marshal Shaposhnikov என்னும் போர்க்கப்பல் பசுபிக் பெருங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து ரஷ்யா நீர்மூழ்கி கப்பலை அழிக்கக்கூடிய otvet என்னும் அதிநவீன ஏவுகணையை ஏவியுள்ளது.

அவ்வாறு ஏவப்பட்ட இந்த ஏவுகணை கடலுக்கடியில் வைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது. இந்த தகவலை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |