உணவகங்களில் புகார் எங்களை வைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உணவகங்கள், மளிகை கடைகளில் மக்கள் புகார் அளிக்க ஏதுவாக அதிகாரிகள் செல்போன் எண்களை ஒட்டவேண்டும். புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவு கலப்படம் பற்றி ஆய்வு மற்றும் நடத்தினால் போதாது, கடைக்காரர்கள் மீது உரிய நடவடிக்கை தேவை என்று உணவு பாதுகாப்பு ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் ஆணை பிறப்பித்துள்ளார்.