Categories
உலக செய்திகள்

இந்த பிரதமரோட பொண்ணு பெயர் தெரியுமா….? இதோ…. வெளியான வைரல் புகைப்படம்….!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனக்கு பிறந்த பெண் குழந்தையின் பெயரையும், புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் தாய் நடப்பாண்டின் தொடக்கத்தில் இறந்துள்ளார். இவருடைய பெயரான Charlotte Johnson Wahl என்பதை நினைவு கூறும் விதமாக இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் தனக்கு தற்போது பிறந்த பெண் குழந்தைக்கு அந்த நேமை வைத்துள்ளார்.

அதாவது பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியினருக்கு பிறந்த பெண் குழந்தைக்கு Romy Iris Charlotte ஜான்சன் என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தப் பெயரையும் தனக்கு பிறந்த பெண் குழந்தையின் புகைப்படத்தையும் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கேரி தம்பதியர்கள் இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.

Categories

Tech |