வேலூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 30 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொள்ளையர்கள் பின்பக்க சுவரை துளையிட்டு கொள்ளையடித்துள்ளதாக கூறப்படுகின்றது. பல கோடி மதிப்புள்ள வைர நகைகளையும் திருடியதாக கூறப்படுகிறது. லாக்கரை உடைக்க முடியாததால் காட்சிக்கு வைக்கப்பட்ட தங்கம், வைரம் நகைகள் திருடபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Categories
FLASH NEWS: பிரபல நகைக்கடையில் கொள்ளை…. பெரும் பரபரப்பு…!!!!
