Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” படத்தில் செல்வராகவன் கதாபாத்திரம் இதுவா…….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…….!!!

‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

விஜய்யுடன் கைகோர்க்கும் செல்வராகவன்...ஆனா ஒரு ட்விஸ்ட் | Selvaraghavan  teaming up with Thalapathy Vijay but in an unexpected way? - Tamil Filmibeat

சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், இந்த படத்தில் செல்வராகவன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தில் இவர் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது, ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |