Categories
தேசிய செய்திகள்

BREAKING : மகாராஷ்டிராவில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான்…..  சற்றுமுன் தகவல்….!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் 8 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தென்னாப்பிரிக்காவிலிருந்து உருமாறிய ஒமைக்ரான் தொற்று பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் நுழைந்த இந்த ஒமைக்ரான் தொற்று பல மாநிலங்களில் தற்போது பரவி வருகின்றது.  இன்று காலை டெல்லியில் நான்கு பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்தது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் எட்டு பேருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. புதியதாக கண்டறியப்பட்டுள்ள எட்டு பேரில் 7 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |