தமிழகத்தில் 2 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக இருந்த பணீந்திர ரெட்டி வணிகவரித் துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் வணிகவரித் துறை ஆணையராக இருந்த சித்திக் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார். இதற்கான அரசு ஆணையை அவர் வெளியிட்டிருந்தார்.
Categories
2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. தமிழக அரசு அதிரடி…..!!!!
