சுவையான இறால் உருளைக் கிழக்கு பொரியல் செய்யும் முறை
தேவையான பொருட்கள்:
இறால்– அரை கிலோ
உருளைக்கிழங்கு– 2
மிளகாய்தூள் -2 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
செய்முறை:
முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும் உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இறால் உருளைக்கிழங்கு அதனுடன் மிளகாய்த்தூள் உப்பு போட்டு கிளறி அரை மணி நேரம் ஊறவைக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இறாலை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கி எடுக்கவும் .
இப்போது இறால் உருளைக்கிழங்கு பொரியல் ரெடியாகிவிட்டது