Categories
பல்சுவை

WOW: இனி கேஸ் சிலிண்டர் விலையில் தள்ளுபடி…. சூப்பர் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

கேஸ் சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் உயர்ந்து கொண்டே இருப்பது சாமானிய மக்கள் மத்தியில் பெரும் சுமையாக உள்ளது. சிலிண்டர் விலையில் இருந்து ஏதாவது நிர்ணயம் கிடைக்கும் என்று பொது மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்நிலையில் தள்ளுபடி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கலாம் என்பது உங்களில் யாருக்காவது தெரியுமா? பாக்கெட்ஸ் ஆப் (packets app) மூலமாக கேஸ் சிலிண்டர் விலையில் தள்ளுபடியை பெற முடியும்.

இந்த செயலி ஐசிஐசிஐ வங்கியின் ஆதரவுடன் செயல்படுகிறது. இந்த ஆப்பில் 200 ரூபாய் அல்லது அதற்கு மேல்பில் கட்டணம் செலுத்தினால் 10% கேஷ்பேக் சலுகையாக மீண்டும் உங்களுக்கே பணமாக வந்து சேரும். ஒரு மாதத்தில் மூன்று பில் கட்டணங்களுக்கு இந்த சலுகையை நீங்கள் பெறலாம்.

தள்ளுபடி விலையில் சிலிண்டர்வாங்குவது எப்படி?

* முதலில் உங்கள் மொபைலில் PocketsApp இன்ஸ்டால் செய்து திறந்துகொள்ளவும்.

* அதில் உள்ள Recharge and Pay Bills பகுதியில் Pay Bills பிரிவை தேர்வு செய்யவும்.

* அதில் More ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* அதில் LPG ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

* உங்களுக்கான சேவை வழங்குநரை தேர்வு செய்து மொபைல் எண் பதிவிடவும்.

* புக்கிங் தொகையை செலுத்தவும்

* பின்னர் 10% என்ற கணக்கில் அதிகபட்சமாக 50 ரூபாய் வரை கேஷ்பேக் சலுகை கிடைக்கும். இந்த தொகை உங்கள் பாக்கெட்ஸ் ஆப் வாலெட்டுக்கே அனுப்பப்படும்.

Categories

Tech |