Categories
சினிமா தமிழ் சினிமா

ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் இந்த முன்னணி நடிகரின் ரசிகையா…….? யாருன்னு பாருங்க…….!!!

சங்கர் மகள் அதிதி ஷங்கர் பிரபல முன்னணி நடிகரின் ரசிகை என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர். இவர் தற்போது கார்த்தி நடிக்கும் ”விருமன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதனையடுத்து, சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார்.

தாய், தந்தை உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் வழக்கு | Dinamalar

அந்த வகையில், தற்போது அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதி விஜய் புகைப்படத்தை லைக் செய்து இருக்கிறார். இதனால் தளபதியின் ரசிகர்கள் இவர் நடிகர் விஜய்யின் தீவிரமான ரசிகை என கூறி வருகின்றனர்.

Categories

Tech |