‘வீரமே வாகை சூடும்’ படத்தின் டப்பிங்கை யோகி பாபு நிறைவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் டப்பிங் வேலைகளை யோகி பாபு நிறைவு செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
Actor @iYogiBabu Completed Dubbing For #வீரமேவாகைசூடும் Movie #VeeramaeVaagaiSoodum @VishalKOfficial @DimpleHayathi @thisisysr @Thupasaravanan1 @Ponparthiban @HariKr_official @VffVishal @johnsoncinepro @ajay_64403 @UrsVamsiShekar @baraju_SuperHit #Vishal pic.twitter.com/j3ZRMEeo2p
— VISHAL FANS ARMY™ (@VishalFansArmy) December 7, 2021