கொரோனா காலத்தில் மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தங்களிடம் உள்ள நகைகளை அடமானம் வைத்து பணத்தை ஏற்பாடு செய்து தங்களின் பணத்தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். அந்த வகையில் எங்கு குறைவான வட்டிக்கு நகை கடன் கிடைக்கும் என்பதை ஆராய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பட்டியல்களை பார்ப்போம்.
தங்க நகை கடன் பெறும்போது வட்டி விகிதங்கள், செயலாக கட்டணம், முன் கூட்டியே செலுத்தும் கட்டணங்கள் மற்றும் திருப்பி செலுத்தும் முறை ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதன் பின் எந்த வங்கிகளில் கடன் சலுகைகள் பெற முடியும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் இரண்டு வருடத்திற்கு 5 லட்சம் தங்க நகைகளுக்கான வட்டி விகிதங்கள் மற்றும் இஎம்ஐ அனைத்தையும் விரிவாக நாம் தெரிந்து கொள்வோம்.
அதன்படி,