Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு கட்டணச் சலுகையாக, ஆண்களுக்கு 40 சதவிகிதமும், பெண்களுக்கு 50 சதவிகிதமும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாடு முழுவதும் குரானா பரவ காரணமாக ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இந்தலையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. மேலும் ரயில் சேவைகளும் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் தங்களுக்கான பயணக் கட்டணச் சலுகைகள் மட்டும் மீண்டும் வழங்கப்படவில்லை என்று மூத்த குடிமக்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் புகாரையடுத்து மூத்த குடிமக்களுக்கான பயண கட்டண சலுகை வழங்குவது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் அவர்களுக்கான சலுகை விரைவில் மீண்டும் கிடைக்கும் என்று தெரிகிறது.

Categories

Tech |