Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் நேர மாற்றத்திற்கு எதிர்ப்பு…. உயர்நீதிமன்றத்தில் வழக்கு…!!!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் மாற்றப்பட்டதை எதிர்த்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரம் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.  முன்னறிவிப்பு இன்றி தன்னிச்சையாக நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் மனு  அளித்துள்ளனர். இந்த மனு நீதிபதி பார்த்திபன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |