Categories
மாநில செய்திகள்

JUSTIN : மானியத்துடன் 50 லட்சம் வரை கடன்…. சிறப்பு கடன் முகாம்…. உடனே போங்க….!!!

மதுரையில் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை சிறு குறு தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் நடைபெறுகின்றது. இதில் 25 சதவீத மானியத்துடன் 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சிறு குறு தொழில்களுக்கான சிறப்பு முகாம் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதில் 25 சதவீத மானியத்துடன் 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

இந்த முகாம் டிசம்பர் 8ஆம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறும். தொழில் தொடங்க விரும்புபவர்கள் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கடன்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 8778040572 / 9445023470 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |