நாகலாந்தில் தீவிரவாதிகள் என்று எண்ணி 13 தொழிலாளர்களை இந்திய பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பாதுகாப்பு படையினரை தாக்கியதில் பாதுகாப்பு படையினரை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் அங்குள்ள பாதுகாப்பு படையினரின் வாகனங்களை பொதுமக்கள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்துஅங்கு பதற்றம் நீடிப்பதால் சுற்றியுள்ள மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
Categories
JUSTIN: நாகலாந்தில் தொடரும் பதற்றம்…. இணையதள சேவைகள் முடக்கம்…!!!!!
