Categories
மாநில செய்திகள்

10 நாட்கள் விடுமுறை….. வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு….!!!

ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர விடுமுறை தொடர்பான பட்டியலை வெளியிடும். அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது. டிசம்பர் மாதத்திற்கு வார விடுமுறை உள்பட 12 நாட்கள் வரை வங்கிகள் செயல்படாது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மாதம் இனி வரும் நாட்களில் 10 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது .

அதன்படி,

  • டிசம்பர் 11 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 12 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 18 – U SoSo Thamன் இறந்த நாள் – ஷில்லாங்கில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
  • டிசம்பர் 19 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 24 – கிறிஸ்துமஸ் விழா – ஐஸ்வால், ஷில்லாங் ஆகிய பகுதிகளில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை
  • டிசம்பர் 25 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 26 – ஞாயிற்றுக்கிழமை – அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
  • டிசம்பர் 27 – கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் – ஐஸ்வால் பகுதியில் மட்டும் விடுமுறை
  • டிசம்பர் 30 – யு கியாங் நங்பா – ஷில்லாங்கில் மட்டும் விடுமுறை.
  • டிசம்பர் 31 – புத்தாண்டு ஈவ் – ஐஸ்வால் பகுதியில் மட்டும் விடுமுறை.

Categories

Tech |