Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

வோடாபோன் ஐடியா நிறுவனங்கள் மூடப்படும் நிலை …!!

மத்திய அரசு நிவாரணம் வழங்காவிட்டால் ஐடியா ,வோடபோன் நிறுவனத்தை  மூடப்படும் நிலை ஏற்படும் என அந்நிறுவனத் தலைவர்,குமார் மங்கலம் பிர்லா தெரிவித்துள்ளார் .

 

நிறுவன பயன்பாட்டு தொகை ,அழைக்கற்றை கட்டணம் என வோடபோன் செலுத்த வேண்டிய 53ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம்  சமீபத்தில் அறிவித்துள்ளது .ஆனால் நான்காவது கால  ஆண்டில் மட்டும் சுமார் 51ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ள வோடபோன் ,ஐடியா நிறுவனம் மத்திய அரசின் உதவியை எதிர் பார்த்து காத்திருக்கிறது .மத்திய அரசு உதவி செய்யாவிட்டால் நிறுவனத்தை இழுத்து மூடவேண்டியதுதான் என அந்நிறுவன தலைவர் கூறியுள்ளார் .

Categories

Tech |