மற்ற கட்சியிலிருந்து திமுகவில் வந்து இணைந்த அமைச்சர்களை இணைக்கும் விழா இன்று சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் முக ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தாமதமாக வந்தாலும், சரியான நேரத்தில் சரியான இடத்திற்கு திமுகவிற்கு வந்து சேர்ந்துள்ளார் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும் பழனியப்பன் திமுகவில் சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தோம் என்றும் அவர் தெரிவித்தார்.
Categories
JUSTIN : பழனியப்பன் தாமதமாக வந்தாலும்…. சரியான இடத்திற்கு…. சரியான நேரத்தில் வந்துட்டாரு….!!!
