குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகளில் முதன்மைத் தேர்வுடன் சேர்த்து நடத்தப்படும் என்றும், பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் ஆங்கிலம் நீக்கப்பட்டு தமிழ்த்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக நடத்தப்படும் என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மேலும் குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ்மொழித் தாள் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.
Categories
TNPSC தேர்வுகளில் தமிழ் கட்டாயம்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!
