Categories
சினிமா தமிழ் சினிமா

தொகுப்பாளினி மணிமேகலையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா……? வெளியான தகவல்…..!!!

மணிமேகலை விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மணிமேகலை சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமானார். இதனையடுத்து, சன் டிவி, சன் நியூஸ் என அனைத்து தொலைக்காட்சிகளிலும் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ MR அண்ட் MRS சின்னத்திரை’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதோ இன்னும் ஒரு அழகான காதல் திருமணம்.. வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்! | Anchor  Manimegalai got registered marriage - Tamil Filmibeat

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில், இவர் விஜய் டிவியில் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் ஒரு நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு 60,000 வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

Categories

Tech |