Categories
தேசிய செய்திகள்

மறு உத்தரவு வரும் வரை… டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகள் மூடல்!!

கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

காற்று மாசு அதிகம் இருக்கும்போது எதற்காக பள்ளிகளைத் திறந்தீர்கள் என உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி இருந்தது.. இந்தநிலையில் கடும் காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் நாளை முதல் மீண்டும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.. மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |