‘புஷ்பா’ படத்தின் சிறப்பு பாடல் ஷூட்டிங்கை சமந்தா தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
தென்னிந்திய திரையுலகில் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இவர் தற்போது ”காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘புஷ்பா’ படத்தில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடுவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த பாடலின் ஷூட்டிங் தொடங்கியுள்ளது எனவும், விரைவில் அந்த பாடல் ரிலீஸ் ஆகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளனர்.
A Rocking Number with Icon Star @alluarjun & @Samanthaprabhu2 being shot in a gigantic set 🔥
Get ready to witness the 'Sizzling Song of The Year' soon💥#PushpaTheRise#PushpaTheRiseOnDec17@iamRashmika @aryasukku @ThisIsDSP @MythriOfficial #SriLakshmiMovies pic.twitter.com/Ub9eD5UuAt
— Lyca Productions (@LycaProductions) November 30, 2021