‘மதில் மேல் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 3 வது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவர் முகேன் ராவ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவர் பல படங்களில் நாயகனாக நடிக்க தொடங்கினார். இயக்குனர் கவின் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வேலன்’.
இதனையடுத்து, இவர் இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் ”மதில் மேல் காதல்” படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் திவ்யபாரதி, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், ‘மதில் மேல் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Excited to share the FIRST LOOK
From the director of "Veppam"@themugenrao @divyabarti2801 @ssakshiagarwal #KPYBala @ShirdiProdn @AlikhanAnjana@nivaskprasanna @goutham_george @editoranthony @muzik247in @DmyCreation @DoneChannel1@CtcMediaboy pic.twitter.com/OfFG50RlLL
— Mugen Rao (@themugenrao) December 1, 2021