தமிழகத்தில் திமுகவின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் தாத்தா மற்றும் தந்தை வழியில் செயல்படுகிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் சொந்தம் கொண்டாடுகின்ற மிகப்பெரிய பொறுப்பிற்கு உதயநிதி வரவேண்டும். உதயநிதி அமைச்சராக வேண்டும். இது எனது விருப்பம் மட்டுமல்ல மக்களின் விருப்பமும் தான். மக்களுக்காக உழைக்கும் உதயநிதியின் திறமை ஒரு தொகுதியுடன் சுருங்கி விடக்கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
Categories
JUSTIN: தாத்தா, தந்தை வழியில் உதயநிதி… அமைச்சராக வேண்டும்… அன்பில் மகேஷ்…..!!!!
