Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த மழை…. இடிந்து விழுந்த கட்டிடம்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பள்ளி கட்டிடத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மண்டலக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி இருக்கிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பள்ளி கட்டிடத்தின் சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழுந்துவிட்டது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |