கேஜிஎப் 2 படக்குழுவிடம் நடிகர் அமீர்கான் மன்னிப்பு கேட்டுள்ளார். அடுத்த வருடம் ஏப்ரல் 14-ஆம் தேதி யாஷ் நடிக்கும் கேஜிஎப் 2 படம் வெளியாக உள்ள நிலையில், அமீர்கான் லால் சிங் சித்தா படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், ஏப்ரல் 14 அன்று லால் சிங் சத்தா படத்தை ரிலீஸ் செய்வதற்காக கேஜிஎப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அதன் ஹீரோ யாஷ்-யிடம் மன்னிப்பு கேட்பதாக அமீர்கான் தெரிவித்துள்ளார்.
மேலும் பிறரைப் போலவே கேஜிஎஃப் ரசிகன் எனவும், ஏப்ரல் 14 அன்று ஏதேனும் ஒரு திரையரங்கில் கேஜிஎப் எனவும் கூறியுள்ளார்.