காலிப் பணியிடங்கள் : 231
பணி : Postal Assistant/Sorting Assistant – 89
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்
பணி : போஸ்ட்மேன் – 65
ஊதியம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்
வயது வரம்பு : 31.12.2019தேதியின்படி 18 முதல் 27 வயதிற்குஉட்பட்டு இருக்க வேண்டும்.
பணி : Multi Tasking Staff (MTS) – 77
வயது வரம்பு : 31.12.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.18,500 முதல் ரூ.56,900 வரையில்
தேர்வுமுறை :
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு,நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் : ரூ.100
அனுப்ப வேண்டிய முகவரி:-
The Assistant Director (Recruitment),
O/o the Chief Postmaster General,
Tamilnadu Circle,
Chennai-600002
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 31.12.2019
மேலும் விபரங்களை அறிய:
https://www.indiapost.gov.in/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH