Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் நடித்த சூப்பர் ஹிட் படத்தில்….. முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா…..?

‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலு என  தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பீஸ்ட்”.  இதனையடுத்து, விஜய் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”துள்ளாத மனமும் துள்ளும்”.

Innisai Paadivarum - Thulladha Manamum Thullum - Piano Notations - HitXP

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது வடிவேலு என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வடிவேலுவை வைத்து இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வராத காரணத்தினால், இதனை ஹீரோ சப்ஜெக்ட் உள்ள படமாக மாற்றி தளபதி விஜய்யை நடிக்க வைத்ததாக இயக்குனர் எழில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |