Categories
சினிமா தமிழ் சினிமா

ராஜூ கேட்ட சர்ச்சை கேள்விக்கு….. அபிநய் மனைவி அளித்த பதில்….. என்னன்னு பாருங்க…..!!

சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அபினய்யின் மனைவி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில், நடிகர் கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

Gallery

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு எபிசோடில் டாஸ்கின் போது, ராஜு அபினய்யிடம் நீங்கள் பாவனியை காதலிக்கிறீர்களா? என கேட்டார். இந்த கேள்வி ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது. இதனையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில், அபினய்யின் மனைவி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ”நீ எப்படிபட்ட நபர் என்பது எனக்கு தெரியும்”. என கூறியுள்ளார்.

Categories

Tech |