Categories
உலக செய்திகள்

“இந்த பண்டிகையை முன்னிட்டு” கண்ணை கவரும் விளக்குகள்…. எதிர்பார்ப்பில் மக்கள்….!!

ஸ்பெயினில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் புதிய வைரஸ் ஒமிக்ரான் அச்சம் ஒருபக்கம் இருந்தாலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களானது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக மாலகா, பார்சிலோனா, மேட்ரிக் உள்ளிட்ட பகுதிகளில் 1 கோடியே 10 லட்சம் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் சாலைகளை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். கடந்த 2 வருடங்களாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ஊரடங்கால் தடை செய்யப்பட்ட நிலையில் நடப்பாண்டில் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

Categories

Tech |