வங்கதேசத்தில் ரிக்டரில் 6.3 ஆக பதிவாகிய அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் சிட்டகாங் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ரிக்டரில் 6.3 ஆக பதிவாகிய அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 175 கிலோமீட்டர் தொலைவில் உருவாகியுள்ளது.