Categories
சினிமா தமிழ் சினிமா

‘விஜய் படத்தை இயக்க ஆசைப்படுகிறேன்’- நடிகர் பார்த்திபன்….!!!

விஜய் படத்தை இயக்க ஆசைப்படுவதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஒத்த செருப்பு படம் அபிஷேக் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை பார்த்திபன் இயக்கி வருகிறார்.

master vijay and parthiban will join and secrets of nanban

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த பார்த்திபன் ‘எனக்கு விஜய் படத்தை இயக்க ஆசை இருக்கிறது’ என கூறியுள்ளார். மேலும் அது விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் விஜய் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து தளபதி 66 படத்தை வம்சி இயக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |