பிரபல நடன இயக்குனரும், நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர், தற்போது மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக் கட்டணம் செலுத்த முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.
Categories
மிக பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் கவலைக்கிடம்…. பெரும் சோகம்….!!!!
