தென் ஆப்பிரிக்காவின் தலைநகரிலிருந்து புறப்பட்ட தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஏர்பஸ் ஏ340 என்னும் விமானம் பனி பாறைகள் நிறைந்த அண்டார்டிகாவில் தரையிறங்கி சாதனையை படைத்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் தலைநகரிலிருந்து தனியார் நிறுவனத்தை சார்ந்த ஏர்பஸ் a340 என்னும் விமானம் சாகச சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை அண்டார்டிகாவிற்கு கொண்டு சென்றுள்ளது.
இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள ஏர்பஸ் a340 என்னும் விமானம் சாகச சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை பனிப் பாறைகள் நிறைந்த அண்டார்டிகாவிற்கு வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளது.
அவ்வாறு சாகசச் சுற்றுலா முகாமிற்கு தேவையான பொருட்களை அண்டார்டிகாவிற்கு கொண்டு வந்து சேர்க்கும் போது எந்தவித பிரச்சினையும் ஏற்படாததால் இது ஒரு சாகசப் பயணமாக கருதப்பட்டுள்ளது.