Categories
சினிமா தமிழ் சினிமா

பிரியா பவானி ஷங்கர் – நாகசைதன்யா நடிக்கும் வெப் தொடர்…..? வெளியான புதிய தகவல்…..!!!

ப்ரியா பவானி ஷங்கர் விக்ரம் குமார் இயக்கத்தில் வெப் தொடரில் நாயகியாக நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் ”மேயாத மான்” படத்தின் மூலம் அறிமுகமானார். இதனையடுத்து, இவர் தற்போது இந்தியன்2, பத்து தல, போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

Naga Chaitanya: Naga Chaitanya Introducing Another Tamil Heroine To  Tollywood .. For Amazon Web Series .. | Akkineni naga chaitanya bringing  tamil heroine IN Priya Bhavani Shankar into tollywood | pipanews.com

இந்நிலையில், இவர் அடுத்ததாக விக்ரம் குமார் இயக்கத்தில் வெப் தொடரில் நாயகியாக நடிக்க இருக்கிறார். இதில் நாயகனாக நாகசைதன்யா நடிக்க உள்ளார். விரைவில் இந்த வெப் தொடர் தொடங்க இருப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |