ஹிந்தி பிக் பாஸ் சீசன் 11 பங்கேற்ற பிரபல நடிகையும், மாடலுமான அர்ஷி கான் கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள ஷிவாலிக் அருகே நடந்த கார் விபத்தில் அர்ஷி கானுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இவர் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
Categories
விபத்தில் சிக்கிய பிரபல நடிகை…. மருத்துவமனையில் அனுமதி…!!!
