Categories
பல்சுவை

நவம்பர் 26 முதல் கட்டணங்கள் உயர்வு…. திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டுமான திட்டங்களில் மாற்றம் செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி ப்ரீபெய்டு கட்டண சலுகைகளை 25% வரை உயர்த்தியுள்ளது. பார்த்தது அறிவித்துள்ள புதிய கட்டண விகிதங்கள் நவம்பர் 26ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி 149 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் 179 ஆகவும், 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.219 திட்டம் ரூ.265 ஆகவும் மாறி உள்ளது 84 நாட்களுக்கான 598 ரூபாய் ரீசார்ஜ் திட்டம் ரூ.718 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டேட்டா டாப்அப் மற்றும் பிற திட்டங்களின் கட்டணத்தில் 20% உயர்வு ஏற்பட்டுள்ளது. இந்த ப்ரீபெய்டு திட்டங்களின் புதிய விலை நவம்பர் 26 முதல் நடைமுறைக்கு வரும். இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |