Categories
உலக செய்திகள்

சர்ச்சையில் சிக்கிய கேப்டன்…. அதிரடியாக எடுக்கப்பட்ட முடிவு…. வெளியான முக்கிய தகவல்….!!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் பணிபுரியும் பெண் நிர்வாகி ஒருவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆபாசமாக எஸ்எம்எஸ் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டதை ல்யடுத்து தற்போது அவர் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய நாட்டின் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன் இருந்துள்ளார். இதனையடுத்து இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் அணியில் பணிபுரியும் பெண் நிர்வாகி ஒருவருக்கு ஆபாசமாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இவ்வாறு ஆபாச எஸ்.எம்.எஸ் சர்ச்சையில் சிக்கிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் தற்போது முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அதாவது தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களிடையே மன்னிப்பையும் கோரியுள்ளார்.

Categories

Tech |