காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழையும், வட தமிழக கடலோர, ஆந்திர கடலோர பகுதியில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஈரோடு, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் கன மழையும் பெய்யும். அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.
Categories
BREAKING: அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்…. வானிலை மையம் அலெர்ட்…!!!
