Categories
சற்றுமுன் சினிமா

JUSTIN: ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன்… மாநாடு மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர்…!!!

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு நான் நிறைய பிரச்சினைகளை சந்தித்து விட்டேன். ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன். என் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பேசிய எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் சிம்புவை விமர்சித்தவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள். சிம்பு படப்பிடிப்புக்கு வர மாட்டார் என்று சொன்னவர்கள் பைத்தியக்காரர்கள். படைப்பாளிக்கு சுதந்திரமில்லை. மாநாடு திரைப்படம் சிக்கலில்லாமல் வெளிவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |