Categories
சினிமா தமிழ் சினிமா

”விக்ரம் 61”…. படத்தின் இயக்குனர் இவரா….? வெளியான தகவல்….!!!

விக்ரமின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விக்ரம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தற்போது மகான், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் அடுத்த படத்தை பா.ரஞ்சித் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரமின் 61வது படத்தை இயக்கும் பா.ரஞ்சித்? - Ranjith to direct Vikram 61  movie

ரஞ்சித், நட்சத்திரம் நகர்கிறது படப்பிடிப்பை முடித்தவுடன் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |