Categories
உலக செய்திகள்

இனி கட்டாய தனிமைப்படுத்துதல் கிடையாது…. தகவல் வெளியிட்ட பிரபல நாடு….!!

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த விமான ஆணையம் கொரோனா தொடர்பான தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பின்னர் இனி கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த விமான ஆணையம் தங்கள் நாட்டிற்குள் நுழையும் பயணிகளுக்கு கொரோனா தொடர்பான சில முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அதாவது சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் தடுப்பூசியினை முழுமையாக பெற்றுக்கொண்ட பயணிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைந்த பின்னர் இனி கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள இந்த விதிமுறை நவம்பர் 29ஆம் தேதியிலிருந்து இந்தியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகளுக்கு பொருந்தும் என்றும் அந்நாட்டை சேர்ந்த விமான ஆணையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |