பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் 29-ஆம் தேதி முதல் செய்முறை தேர்வும், டிசம்பர் 13ம் தேதி முதல் எழுத்து தேர்வும் நடைபெற இருந்தது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் கூடுதல் அவகாசம் கேட்ட நிலையில் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று அண்ணா பல்கலைக்கழகம் நேரடி செமஸ்டர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அதன்படி வரும் 13ம் தேதி நடக்க இருந்த தேர்வுக்கு பதிலாக டிசம்பர் 27ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
Categories
சற்றுமுன்: செமஸ்டர் தேர்வுக்கு கூடுதல் அவகாசம்…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!
