Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ”பேச்சுலர்”…. வெளியான மாஸ் அப்டேட்….!!!

‘பேச்சுலர்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ”பேச்சுலர்”. சதீஷ் செல்வகுமார் இயக்கும் இந்த படத்தில் திவ்யபாரதி, முனீஸ்காந்த், பகவத் பெருமாள் மற்றும் பலர் நடிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜிவி பிரகாஷின் பேச்சுலர் படத்தை கைப்பற்றியது பிரபல தயாரிப்பு நிறுவனம்! | GV  Prakash's 'Bachelor' have been acquired by Sakthi Film Factory - Tamil  Filmibeat

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

Categories

Tech |