செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனிடம், ஹிந்து வேற ஹிந்துத்துவம் வேற என ராகுல் காந்தி கூறியிருக்கிறார் அதுகுறித்து கேட்டபோது, நான் மழை விவரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், அதாவது இதற்கு பொருள் சொல்ல வேண்டும் என்றால், ஹிந்துத்துவம் இந்து என்பதற்கு பொருள் என்ன என்பதை ராகுல்காந்தி தெளிவுபடுத்த வேண்டும் அவர் தெளிவுபடுத்தினால் அதற்கு பின்னால் சொல்கிறேன் என பதிலளித்தார்.
Categories
1st ராகுல்காந்தி சொல்லட்டும்…! அப்பறமா நான் சொல்லுறேன்.. எல்.முருகன் …!!
