சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பூனம் பாஜ்வா, தற்போது வெளியிட்ட புகைப்படங்களால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேவல் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் பூனம்பாஜ்வா. இதை தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் சுந்தர் சி-யுடன் முத்தின கத்திரிக்கா படத்தில் நடித்தார்.
அதுக்கு அடுத்தபடியாக முன்னணி நாயகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் பட வாய்ப்பு குறைந்தாலும், தற்போது நீச்சல் உடையில் போட்டோ ஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பூனம் பாஜ்வா. வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
https://www.instagram.com/p/CWKYR5RossE/?utm_source=ig_web_copy_link